Tamil
கற்றல்
🙏🏻அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
🙏🏻கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக.
- திருவள்ளுவர்.
🌐"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
- கணியன்பூங்குன்றனார்.
நம்முடைய அன்றாட வாழ்வில் அனைவரும் தினமும் எதையாவது கற்று கொண்டே இருக்கிறோம். அந்த கற்றல் பல்வேறு துறைகளை சார்ந்த நடைபெற்று கொண்டுருக்கின்றது.
பிறந்த குழந்தை தன் தாயிடம் அன்பை கற்கிறது. வயதான தம்பதிகள் தங்களின் துணைகொண்டு அன்பை வாழ்வித்து வாழ்கின்றனர்.
கற்றலின் ஆரம்பம் பள்ளிக்கூடத்திலே அதிகம் நிகழ்கின்றது. ஆகவே அக்கல்வியை எவ்வாறு புதுமையாகவும் எளிமையாகவும் கற்க ஒரு புது முயற்சியை நாங்கள் எடுத்து உள்ளோம் உங்களின் ஆதரவோடு.
பிலே ஸ்கூல் முதல் பிரைமரி, எஸ் எஸ் எல் சி, +2,டிப்ளமோ மற்றும் யூ ஜி வரையிலான அனைத்து துறை சம்மந்தமான படிப்புகள், கலை,பொறியியல் மற்றும் மருத்துவம் தொடர்பான படிப்புகள் குறிப்புகள், தகவல்களை இங்கு நீங்கள் காணலாம் பெறலாம்.
உங்களின் எண்ணங்கள், சந்தேகங்களை இங்கு பதிவிடலாம் கேட்கலாம். உங்களின் பதிவு வேறு ஒருத்தருடைய கேள்விக்கான தேடலுக்கான பதிலாக இருக்கலாம். அதன் மூலம் நாம் அவர் வாழ்க்கையின் வழிகாட்டியாகவும் அமையலாம். ஒரு புதிய தளத்தில் பயணிக்க தயாராகுங்கள், கற்க, கற்பிக்க, நமது அடுத்த தலைமுறைக்கு வழிகாட்ட ஒரு புதிய எளிமையான முறையில்.......✍🏻
மரம் வளர்ப்போம், மழை நீர் சேமிப்போம்,இயற்கையை காப்போம்.
நாடு செழிக்க முயற்சி செய்வோம்💐🌲🌴🌿🍃

Comments
Post a Comment